சைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry

Share it:

சைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry


சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry


தேவையான பொருட்கள் :

  • அஜினோமோட்டோ சால்ட் - 1/தேக்கரண்டி
  • வெடக்கோழி - 1
  • சோயா ஸாஸ் - 1 கப்
  • வினிகர் - 1/கப்
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு, மஞ்சள் - தேவையான அளவு
  • பெல்லாரி (பெரிய வெங்காயம்) - 2
  • மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
  • கார்ன் பிலௌர் மாவு - 3 மேஜைக்கரண்டி
  • மைதா - 2 மேஜைக்கரண்டி
  • டால்டா (வனஸ்பதி) - 250 கிராம்

    செய்முறை விளக்கம் :

      கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா ஸாஸ், வினிகர், அஜினோமோட்டோ, உப்பு, மஞ்சள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குக்கரில் அரை வேக்காடு வேக வைக்கவும்.

      பின் கார்ன் பிலௌர்யும் மைதா மாவையும் தண்ணீர் விட்டு கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் எடுத்து மாவில் தேய்த்து வாணலியில் காக்கும் டால்டாவில் போட்டு இரண்டு இரண்டாகா பொரித்து, சிவந்ததும் எடுக்கவும்.


    சைனீஸ் சிக்கன் ப்ரை (Tips) :


    1. எலுமிச்சைபழச்சாறு ஊற்றினால் சிக்கன் மிருதுவாக ஆகிவிடும் மற்றும் செரிமான பிரச்சனை ஏதும் இருக்காது.



    நன்றி 🙏
    Share it:

    Chicken

    Chicken Recipes

    Chinese Cuisine

    Chinese Recipes

    Fry

    Non Veg

    Side Dish

    Spicy

    Post A Comment: